MAXEN HAWK PLAN


வாழ்வில் வெற்றி பெற நெட்வொர்க் மார்கெட்டிங் துறையின் புதிய சகாப்தம் L-KIN PLAN


https://youtu.be/A2B_-K0aHwI


வணக்கம் சகோதரர்களே

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மிகபெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய நமது மத்திய அரசு நமது நாட்டில் உள்ள பொருளாதார வல்லுந‌ர்களை வைத்து ஆய்வு நடத்தியது. அதன் மூலம் இந்த வேலையில்லா பிரச்சனையை சரி செய்ய சிறந்த துறையாக நெட்வொர்க் மார்கெட்டிங் துறைதான் மிகச்சிறந்த துறை என 2016 ஜனவரி மாதம் ஆய்வறிக்கையை  சமர்பித்தது வல்லுந‌ர் குழு.

அதன்பின் மத்திய அரசு இத்துறை சம்பந்தமாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு விதிமுறைகளை ( Guidelines) வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் (G.O) அரசாணையாக 2016 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.இதற்கு முன் இந்த விதிமுறைகள் இல்லாததால் நிறைய கம்பெனிகள் இதில் இணைபவர்களை ஏமாற்றி வந்தது.

இந்த நெட்வொர்க் மார்கெட்டிங் துறை 1996 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தது. இந்த 22 வருடங்களில் மொத்தம் 9 லட்சத்திற்க்கும் அதிகமான கம்பெனிகள் Register செய்துள்ளது.யார் வேண்டுமானாலும் ஆரம்பித்து கொள்ளலாம் என்று இருந்தது. மத்திய அரசு வகுத்துள்ள புதிய Guidelines படி Nov 2016 லிருந்து Dec 2017 வரை 9 லட்சம் கம்பெனிகளில் வெறும் 126 கம்பெனிகள் மட்டுமே அவர்கள் சொன்ன Documents ஐ கொடுக்க முன்வந்து கொடுத்தது. இந்த 126 கம்பெனிகளில் ஒரே ஒரு கம்பெனி மட்டும் தான் அவர்கள் கேட்ட Documents ஐ முழுவதுமாக கொடுத்து Approved ஆனது 2017 December க்குள்.அந்த கம்பெனியின் பெயர்

MAXEN HAWK

மேலும் வேறு எந்த கம்பெனியும் APPROVAL ஆகாததால் MAY 2018 வரை காலத்தை நீட்டித்துள்ளது. அதன்படி MARCH 2018 க்குள் மேலும் 83 கம்பெனிகள் புதிதாக  DOCUMENTS ஐ சமர்பித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 209 கம்பெனிகள் மத்திய அரசின் வரையறைக்குள் வந்துள்ளது. அதில் 26 கம்பெனிகள் மட்டுமே APPROVAL ஆகியுள்ளது. இனிமேல் வேறு எந்த ஒரு கம்பெனியும் இத்துறையில் இணைபவர்களை ஏமாற்ற முடியாது.

ஆனால் இந்த 22 வருடங்களில் இத்துறையில் இருந்த கம்பெனிகள் மிக மோசமாக இத்துறையில் இணைந்தவர்களை ஏமாற்றி வந்துள்ளது. இன்றைக்கும் ஏமாற்றி கொண்டுதான் உள்ளது. அதனால் தான் இத்துறையை பற்றி சொன்னால் கெட்ட வார்த்தை போல் நினைக்கிறார்கள் மக்கள். என்னை கேட்டால் இப்படி ஏமாற்றுவது கம்பெனியின் தவறு கிடையாது அந்த மாதிரியான கம்பெனிகளில் இணைபவர்களின் தவறு தான். இவர்களாக அந்த மாதிரியான கம்பெனிகளில் இணைந்து ஏமாறிவிட்டு கம்பெனிகளையும்,  புனிதமான நெட்வொர்க் மார்கெட்டிங் துறையையும் குறை கூறுகிறார்கள். இந்த 22 வருடங்களில் இத்துறையில் சம்பாதித்தவர்களைவிட பணத்தை இழந்தவர்களே அதிகம்.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

☀ ஒரு இஞ்சினியரிங் வேலைக்கு போக வேண்டுமானால் இஞ்சினியரிங் படித்துவிட்டு தான் வேலைக்கு போகமுடியும்.

☀ டாக்டர் வேலைக்கு போக வேண்டுமானால் டாக்டருக்கு படித்துவிட்டு தான் வேலைக்கு போகமுடியும் சரிதானே??

☀ஆனால் நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் சம்பாதிக்க வேண்டுமென்றால் இத்துறை சம்பந்தமாக படித்து இருக்க வேண்டும்,  இல்லையென்றால் அத்துறையை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால் தான் இத்துறையில் பெரிதாக சம்பாதிக்க முடியும்.இதுவரை இத்துறையில் ஏமாந்தவர்கள் இத்துறை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் தான்.

குறிப்பு

இத்துறையில் சம்பாதிக்க படிப்பறிவு அவசியம் இல்லை. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை, கனவு, லட்சிய வெறி இருந்தால் மட்டும் போதும்.

நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் இணைபவர்களுக்கு எப்படி வருமானம் தருகிறார்கள் என்று சொல்கிறேன்.

ஒரு கம்பெனி ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அந்த பொருளை இரண்டே வழிகளில் தான் பயன்பாட்டாளர்களுக்கு (Customers) கொண்டு போய் சேர்க்க முடியும்.

1) TRADITIONAL MARKETING. (பாரம்பரிய வர்த்தகமுறை)

2) NETWORK MARKETING (நேரடி வர்த்தக முறை)

1) TRADITIONAL MARKETING

 100 ரூபாய் MRP விலையில் உள்ள ஒரு பொருளை எடுத்து கொள்ளலாம். இதில் கம்பெனியின் MANUFACTURING COST,RAW MATERIAL COST, COMPANY யோட PROFIT இவையெல்லாம் சேர்ந்து வெறும்  20 ரூபாயில் முடிந்து விடும். மீதமுள்ள 80 ரூபாயில் அடுத்துள்ள 20 ரூபாய் DISTRIBUTION க்கு செல்கிறது. (STATE WHOLE SALE STOCKIST, DISTRICT WHOLE SALE STOCKIST, TALUK STOCKIST, AGENCY,  RETAILERS,  CONSUMERS) இவ்ளோ பேருக்கும் 20 ரூபாயில் முடித்து விடுகிறார்கள். மீதமுள்ள 60 ரூபாய் விளம்பரத்திற்க்கு செல்கிறது.

(எ.கா)

ஐஸ்வர்யாராய் ஒருபடத்தில் நடிக்கிறார் என்றால் அவருடைய சம்பளம். 10 - 15 கோடி வரை வாங்குவார். இதே விளம்பரமாக இருந்தால் வெறும் 30 விநாடி விளம்பரத்திற்க்கு வெறும் 6 மாத ஒப்பந்தத்திற்க்கு 300 கோடி வரை வருமானமாக பெறுகிறார். ஒரு கம்பெனி தனக்கு வரும் வருமானத்தைவிட விளம்பரத்திற்க்கு தான் அதிகமாக செலவழிக்கின்றனர். விளம்பரங்களை பார்த்து நீங்கள் வாங்கும் பொருட்கள் தரமானதா, தரத்திற்கான தர சான்றிதழ் பெற்றுள்ளதா  கெமிக்கல் பயன்படுத்தாத பொருட்களா என்றால் பெரிய கேள்விக்குறி???????????? இதை நான் தான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டும் என்றில்லை.

2)NETWORK MARKETING

மேலே சொன்ன வழிமுறைபடிதான் நெட்வொர்க் மார்கெட்டிங்கிலும் நடக்கிறது. என்ன வித்தியாசம் என்றால் DISTRIBUTION க்கு செல்லும் 20 ரூபாயை இங்கு DISCOUNT பண்ணி கொடுக்கிறார்கள் மற்றும் விளம்பர பணம் 60 ரூபாயை இதில் இணைந்துள்ளவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பிரித்து கொடுக்கிறார்கள். அதனால் தான் இத்துறையை புனிதமான துறை என்று சொல்கிறேன். இத்துறையால் மட்டும் தான் ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருப்பவரை கூட கோடீஸ்வரராக ஆக்க முடியும். 100%  க்கு 60% விளம்பர வருமாத்தை எந்த ஒரு கம்பெனி கொடுக்கிறதோ அதில் இணைந்து உழைத்தால் கோடிகணக்கில் சம்பாதிக்கலாம்.

எப்படி 60% வருமானத்தை கொடுக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா அதற்கான வழிமுறையை கூறுகிறேன்.

நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் நிறைய CONCEPT கள் உள்ளது. ( BINARY,  HYBRID BINARY,  AUSTRALIAN BINARY, MATRIX, UNILEVEL, GENERATION, GIFT METHOD, SINGLE LEG PLAN,    [ L-KIN PLAN ]    ) இப்படி இன்னும் நிறைய CONCEPT கள் உள்ளது. இதில் BINARY COMPANY யாக இருந்தால் 20% மேல் கொடுக்க முடியாது.அதையும் மீறி ஒரு கம்பெனி கொடுக்கிறது என்றால் நிறைய வில்லங்கங்கள் இருக்கும். BINARY, HYBRID BINARY, AUSTRALIAN BINARY,MATRIX, SINGLE LEG PLAN,GIFT METHODS மேற்கண்ட PLAN களில் விளம்பர பணம் 60% முழுமையும் கொடுக்க முடியாது. அவற்றை தேர்ந்தெடுக்கும் போது யோசித்து எடுங்கள் முடிவை. UNILEVEL, GENERATION PLAN, இவைகளில் விளம்பர பணம் 60% முழுவதையும் கொடுக்க முடியும். இந்த ப்ளான்களில் உள்ள கம்பெனிகள் நினைத்தால் மட்டும். L-KIN PLAN ல் தான் இன்றைக்கு உலகத்தில் அதிகமான வருமானம் பெறக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளார்கள்.

இந்தியாவில் L-KIN PLANஐ தவிர்த்து மேலே கூறப்பட்டுள்ள CONCEPT களில் இதுவரை இருந்த இப்போதும் இருக்கின்ற வேறு எந்த ஒரு கம்பெனியும் 60% விளம்பர பணத்தை குடுக்கவில்லை.இவற்றை எவ்வாறு தருகிறார்கள் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது.

நீங்கள் இந்த கம்பெனிகளில் இணைந்து உங்கள் TEAM MEMBERS மூலமாக எவ்வளவு  TURNOVER கொடுக்கிறீர்களோ அதில் 100% த்திற்கு 60% வருமானமாக கொடுக்க வேண்டும்.
(எ.கா)

1 கோடிக்கு (100 லட்சம்)  TURNOVER கொடுக்கிறீர்கள் என்றால் 60% வருமானம் 60 லட்சம் கொடுக்க வேண்டும்.

இந்த 22 வருடங்களில் நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனிகள் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்ற விசயத்தையும் சொல்கிறேன்.இதற்கு PROMOTOR என்று ஒருவரை பயன்படுத்துகிறார்கள். PROMOTOR களின் வேலை என்னவென்று கூறுகிறேன்.

(எ.கா)

X,Y,Z என்ற மூன்று நபர்களை எடுத்து கொள்ளலாம்.

X - ஒரு புது நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனியின் OWNER

Y - PROMOTOR

Z - வேறு ஒரு நெட்வொர்க் கம்பெனியின் LEADER.

X என்ற புது கம்பெனியின் OWNER ஆனவர் Y என்ற PROMOTOR ஐ அவரது கம்பெனியில் மாத சம்பளத்திற்க்கு  வேலைக்கு அமர்த்துவார். இந்த புரோமோட்டர் Z என்ற வேறு ஒரு கம்பெனியின் லீடரை X என்ற புது கம்பெனியின் தமிழ்நாட்டின் TOP LEADER ஆக இருக்குமாறு DEAL பேசுவார். Z என்பவரிடம் Y என்ற புரோமோட்டர் X என்ற எங்கள் கம்பெனியில் நீங்கள் இணைந்தால் முதல் மூன்று மாத சம்பளமாக 2 லட்சம் தருகிறோம், 6 மாத சம்பளமாக 4 லட்சம் தருகிறோம், 9 மாத சம்பளமாக 6 லட்சம் தருகிறோம், ஒரு வருட முடிவில் வருமானமாக 8 லட்சம் தருகிறோம். இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் AUDI,  BENZ,  JUGUAR போன்ற விலையுயர்ந்த காரை வாங்கி தருகிறோம் நீங்கள் எங்கள் கம்பெனிக்கு வந்து விடுங்கள் என்று DEAL பேசுவார். உங்களுக்கு கீழ் மாவட்டம் வாரியாகவும் LEADER களை நீங்கள் சேர்க்க வேண்டாம் அதையும் PROMOTOR ஆன நானே பார்த்து கொள்கிறேன் என்று மாவட்டம் வாரியாக 30 லிருந்து 40 லீடர்களை PROMOTOR ரே நியமிப்பார். அவர்களுக்கு சம்பளமாக Z என்பவரின் சம்பளத்தில் 4 ல் ஒரு பங்கு தருதாக DEAL பேசுவார்.

இவர்கள் அனைவரின் வேலை ஊர் ஊராக சென்று மாவட்டம் வாரியாக BUSINESS MEETING போட்டு MOTIVATIONAL SPEECH கொடுத்து MEETING வருபவர்களிடம் இப்படி செய்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம், அப்படி செய்தால் அவ்ளோ சம்பாதிக்கலாம் என்று பொய் சொல்லி X என்ற புது கம்பெனியில் இணைய வைக்க வேண்டும். அதனால் தான் இந்தியாவில் இதுவரை இருந்த இப்போதும் இருக்கின்ற பல நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனிகளில் ஒரு மாநிலத்திற்கே மொத்தம் 40 லிருந்து 60 லீடர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.

அதனால் தான் புதிதாக ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங்  கம்பெனியில் இணையும் போது நன்றாக ஆராய்ந்து இணையுங்கள். உங்களின் உழைப்பை வீணாக்காதீர்கள். PROMOTOR களை வைத்து புரமோட் செய்யபடும் நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனி ஒரு வருடத்திற்குள் பெரிய அளவில் வளர்ச்சி காணும் கூடிய விரைவில் கம்பெனி காணாமல் போய்விடும்.PROMOTOR இல்லையென்றால் ஒரு வருடத்தில் பெரிய வளர்ச்சி என்று சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அதனால் நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் ஒரு கம்பெனியை தேர்ந்தெடுக்கும் போது யாரோ ஒருவருடைய வருமானத்தை பார்த்து கண்மூடிதனமாக தேர்ந்தெடுக்க கூடாது. அந்த கம்பெனியின் மார்கெட்டிங் ப்ளானை முழுவதும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். (நமக்கு பிஸினஸ் ப்ளானை கொடுப்பவர் 1000 ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை ஆனால்  ப்ளான் படி 60% விளம்பர வருமானம் கிடைக்கும் என்றால் தைரியமாக தேர்ந்தெடுக்கலாம்.

(எகா)

ஒரு நான்கு கம்பெனியை எடுத்து கொள்வோம்.முதல் கம்பெனியில் நமக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்கள், இரண்டாவது கம்பெனி 200 ரூபாய் வருமானம், கொடுக்கிறது, மூன்றாவது கம்பெனி 500 ரூபாய் வருமானம் கொடுக்கிறது,  நான்காவது கம்பெனி 1000 ரூபாய் வருமானம் கொடுக்கிறது. இதில் எந்த கம்பெனியை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்??????

இந்த நான்கு கம்பெனியிலும் நீங்கள் ஒரே மாதிரியான நேரத்தையும்,  உழைப்பையும் கொடுக்க போகிறீர்கள் அதற்கு யார் அதிக வருமானம் தருகிறார்களோ அந்த கம்பெனியை தான் தேர்ந்தெடுப்பீர்கள் சரிதானே.. ஏனென்றால் எந்த ஒரு கம்பெனியும் நம்ம மாமன் மச்சான் கம்பெனி கிடையாது.

நான் மேலே கூறிய CONCEPT களில் உலக அளவில் மிக பெரிய வருமானம் தரக்கூடிய ப்ளான் என்றால் L-KIN PLAN மட்டும் தான்.இந்த ப்ளானில் உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் இரண்டே கம்பெனிகள் மட்டும் தான் உள்ளது.

1) ORGANO GOLD (U.S.A)

2)MAXEN HAWK (INDIA)

இந்த ORGANO GOLD கம்பெனி மொத்தம் 16 வருடங்களாக இத்துறையில் உள்ளது.அதில் ஒரு லீடரின் மாத வருமானம் 1 கோடியே 63 லட்சம் டாலர். இந்திய மதிப்பிற்கு 120 கோடி ரூபாய்க்கு மேல்.இவ்ளோ பெரிய மாத வருமானம் இந்த L-KIN PLAN மூலம் மட்டுமே கொடுக்க முடியும். அந்த லீடரின் பெயர் HOLTON BUGGS நீங்களே YOUTUBE மற்றும் GOOGLE லில் போய் தேடிபாருங்கள்.

இந்த L-KIN PLAN பற்றி இதுவரை இந்தியாவில் இருக்கும் 99.99% லீடர்களுக்கு தெரியாது. இந்த L-KIN PLAN பற்றி உங்களுக்கு ஏதும் தகவல் வேண்டுமானால் எனக்கு அழைக்கலாம்.

இந்த L-KIN PLAN ல் நான் கூறிய PROMOTOR என்ற விசயம் கிடையாது.  மற்றும் விளம்பர பணம் 60% முழுவதையும் கொடுக்கிறார்கள். இந்த L-KIN PLAN ல் இந்தியாவில் இருக்கும் கம்பெனியின் பெயர் MAXEN HAWK

(எ.கா)

இந்த கம்பெனியில் நீங்கள் உங்கள் TEAM மூலமாக ஒரு மூன்று லட்ச ரூபாய் TURNOVER கொடுத்தால் உங்களுக்கும் ,உங்களின் TEAM MEMBERS க்கும் சேர்த்து 1.70 லட்சம் வரை பிரித்து கொடுக்கிறார்கள்.இதிலிருந்து விளம்பர பணம் 60% முழுவதும் வெளியே வருகிறது. இதன் மூலம் கொடுக்கபடும் பொருட்களும் உலக தரம் வாய்ந்த பொருட்கள் அதை நமது மார்கெட் விலைக்கே கொடுக்கிறார்கள். இதில் உள்ள பொருட்கள் அனைத்தும் AYURVEDIC,  ORGANIC மற்றும் PARABEN FREE PRODUCTS.

மேலும் தகவலுக்கு

*SUNDARAPANDIYAN P*

*9994968884
( Whatsapp )*



Comments

Popular posts from this blog

INTRODUCTION

ABOUT ME

BUSINESS OPPORTUNTITY