Posts

Showing posts from September, 2018

MAXEN HAWK PLAN

வாழ்வில் வெற்றி பெற நெட்வொர்க் மார்கெட்டிங் துறையின் புதிய சகாப்தம் L-KIN PLAN https://youtu.be/A2B_-K0aHwI வணக்கம் சகோதரர்களே இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மிகபெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய நமது மத்திய அரசு நமது நாட்டில் உள்ள பொருளாதார வல்லுந‌ர்களை வைத்து ஆய்வு நடத்தியது. அதன் மூலம் இந்த வேலையில்லா பிரச்சனையை சரி செய்ய சிறந்த துறையாக நெட்வொர்க் மார்கெட்டிங் துறைதான் மிகச்சிறந்த துறை என 2016 ஜனவரி மாதம் ஆய்வறிக்கையை  சமர்பித்தது வல்லுந‌ர் குழு. அதன்பின் மத்திய அரசு இத்துறை சம்பந்தமாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு விதிமுறைகளை ( Guidelines) வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் (G.O) அரசாணையாக 2016 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.இதற்கு முன் இந்த விதிமுறைகள் இல்லாததால் நிறைய கம்பெனிகள் இதில் இணைபவர்களை ஏமாற்றி வந்தது. இந்த நெட்வொர்க் மார்கெட்டிங் துறை 1996 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தது. இந்த 22 வருடங்களில் மொத்தம் 9 லட்சத்திற்க்கும் அதிகமான கம்பெனிகள் Register செய்துள்ளது.யார் வேண்டுமானாலும் ஆரம்பித்த