INTRODUCTION

இன்றைய சூழலில் பகுதி நேர வருமானம் என்பது மிக முக்கியமானது  அனால் நாம் ஒரே ஒரு நிறுவனம் மற்றும் ஒருதொழில் மட்டும் செய்து கொண்டு  பணம் சம்பாதித்து கொண்டு இருக்கின்றோம் இது நமக்கு நல்ல நிலையை ஏற்படுத்துகிறது என்றும் கூறலாம்.இது தவறும் கிடையாது. அல்லது நமக்கு தேவை அதிகம் இருக்கும்பட்சத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கலாம் அப்படி நாம் பார்க்கும் வேலை நமக்கு போதுமான வருமானம் தருகிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் ஏன் என்றால் நாம் பார்க்கு முழு நேர பணியில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதை நினைத்துதான் பகுதி நேர வேலையை தேர்ந்தெடுக்கின்றோம். அதனால் நமக்கு வரும் வருமானம் மிக சிறந்த வருமானமாக இருந்தால் நன்றாக இருக்கும். அந்த தொழில் நமக்கு நாம் பார்க்கும் முழு நேர பணியை விட மூன்று மடங்கு அதிகமாகும் போது  வேலையை விட்டுவிடலாம்.பின் இந்த பகுதி நேர வேலையை முழு நேர வேலையாக மாற்றிக்கொள்ளலாம்.

அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும்  அற்புதமான தொழில் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் .
நாம் வேலை செய்தாலும் செய்யாவிடடாலும் நாம் போடும் சில குறிப்பிட்ட காலத்தில் செய்யும் வேலைக்கு  நமக்கு நிரந்தர நிலையான தலைமுறை வருமானம் தரக்கூடிய எளிமையான மற்ற எந்த கம்பெனியும் கொடுத்திடாதா நம் வாழ்க்கையை மாற்றுவதை மட்டுமே  கருத்தில் கொள்ளக்கூடிய நமது இந்த "MAXEN HAWK"கம்பெனியில் இணைவதற்கான அறியவாய்ப்பை நீங்கள் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி .
நன்றி .

Comments

Popular posts from this blog

ABOUT ME

BUSINESS OPPORTUNTITY